எவ்வளவு பணம் அனுப்பலாம் என்பதற்கான வரம்புகள்

Google Payயைப் பயன்படுத்தி UPI பணப் பரிமாற்றங்கள் மூலம் நீங்கள் எவ்வளவு பணம் அனுப்பலாம்/பெறலாம் என்பதற்குத் தினசரி வரம்புகள் உள்ளன. Google Pay, UPI, உங்கள் பேங்க், Google ஆகியவற்றுக்கான வரம்புகள் வேறுபடலாம்.

வெவ்வேறு பேங்க் வரம்புகளைக் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

Daily limits

பின்வருவனவற்றைச் செய்தால் தினசரி வரம்பை நீங்கள் அடையக்கூடும்:

  • UPI ஆப்ஸ் அனைத்திலும் சேர்த்து ஒரே நாளில் ₹1,00,000க்கு அதிகமாகப் பணம் அனுப்ப முயலுதல்.
  • UPI ஆப்ஸ் அனைத்திலும் சேர்த்து ஒரே நாளில் 20 முறைக்கு மேல் பணம் அனுப்ப முயலுதல்.
  • ஒருவரிடமிருந்து ₹2,000க்கு மேல் பணம் கேட்டல்.

இந்தச் சிக்கல்களைப் பின்வருவனவற்றின் மூலம் சரிசெய்யலாம்:

  • கூடுதலாகப் பணம் அனுப்ப அடுத்த நாள் வரை காத்திருத்தல்
  • குறைவான தொகையைக் கேட்டல்
நீங்கள் பரிமாற்றக்கூடிய குறைந்தபட்ச & அதிகபட்சத் தொகை & பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை

UPIயின் வழிகாட்டுதல்களின்படி அதிகபட்சப் பணப் பரிமாற்றத் தொகை ₹100,000 அல்லது ஒரு நாளைக்கு ஒரு லட்சம். இது ஒவ்வொரு பேங்க்கிற்கும் மாறுபடும். மேலும் ஒரு நாளில் 20 பணப் பரிமாற்றங்கள் வரை செய்யலாம்.

உங்கள் மொபைல் எண்தான் அடையாளங்காட்டியாகும். இதன் மூலம் பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கையையும் தொகையையும் UPI கணக்கிடலாம்.

நீங்கள் பணம் அனுப்பும்போது இந்த வரம்பு பொருந்தும். மேலும் Google Pay போன்ற அனைத்து UPI ஆப்ஸுக்கும் இது பொருந்தும். நிதிப் பரிமாற்றம், வணிகர், ரீசார்ஜ், பில் பேமெண்ட்டுகள் போன்ற அனைத்து UPI பணப் பரிமாற்றங்களும் இதில் அடங்கும்.

அதிகபட்சத் தினசரி தொகையையோ பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கையையோ அடைந்துவிட்டால் அடுத்த பேமெண்ட் செய்ய 24 மணிநேரம் காத்திருக்கவும்.

உதவிக்குறிப்பு: UPI வழிகாட்டுதல்களின்படி ஆப்ஸை நீங்கள் மீண்டும் நிறுவி உங்கள் அக்கவுண்ட்டைச் சேர்த்திருந்தால் முதல் 24 மணிநேரத்திற்குள் ₹5,000 வரை பரிமாற்றலாம். உங்கள் முதல் பணப் பரிமாற்றத்தில் குறைந்தபட்சத் தொகை ₹50 செய்ய வேண்டும்.

Bank limits

If your daily transactions are below the UPI limit and you’re still having trouble, try a different bank account.

Your bank might have its own limits on how much you can send or receive. Contact your bank for more information.

Other limits

To protect against fraud, some transactions might get flagged for further review. If you’re having trouble making a transaction and you don’t think you reached a limit, contact Google Pay support for more help.

Note: If you try to send or receive less than ₹1, the money won’t go through and you’ll get an error message.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7022051089278654253
true
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
722700
false
false
false
false