Pay a request
முக்கியம்: அறிவிப்பிலிருந்து கோரிக்கையைத் திறக்கிறீர்கள் எனில், படி 5லிருந்து தொடங்கவும்.
- Google Pay
ஆப்ஸைத் திறக்கவும்.
- கோரிக்கை அனுப்பியவரின் பெயரையோ படத்தையோ தட்டவும்.
- கோரிக்கையில், பணம் அனுப்பு எனும் விருப்பத்தைத் தட்டவும்.
- கோரியவர், தொகை மற்றும் விளக்கம் குறித்த தகவல்களைச் சரிபார்த்து பேமெண்ட் வகையைத் தேர்வுசெய்யவும்.
- பணம் அனுப்புவதற்குத் தொடர்க என்பதைத் தட்டவும்.
- UPI பின்னை உள்ளிடவும்.
பணம் அனுப்பப்பட்டதும், அதுகுறித்த அறிவிப்பைப் பெறுவீர்கள். அனுப்பப்பட்ட பணம் குறித்த தகவலுடன், உங்கள் வங்கி அனுப்பும் SMS ஒன்றையும் பெறுவீர்கள்.
Decline a request
முக்கியம்: உங்கள் தொடர்புக்கு விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி (VPA - Virtual Payment Address) அல்லது வேறொரு UPI/பேங்க் ஆப்ஸில் உள்ள யுனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI - Unified Payments Interface) ஐடி இருந்தால், Google Pay ஆப்ஸ் மூலம் பணம் கேட்க நீங்கள் அதைப் பயன்படுத்தலாம்.
- Open Google Pay
.
- From the bottom of the screen, slide up.
- Tap the name or photo of the person who sent the request.
- On the request, tap Decline.
உங்கள் கோரிக்கையை ரத்துசெய்தல்
முக்கியம்: உங்கள் தொடர்புக்கு VPA அல்லது வேறொரு UPI/பேங்க் ஆப்ஸில் உள்ள UPI ஐடி இருந்தால், Google Pay ஆப்ஸ் மூலம் பணம் கேட்க நீங்கள் அதைப் பயன்படுத்தலாம்.
- உங்கள் மொபைல் சாதனத்தில் Google Pay ஆப்ஸை
திறக்கவும்.
- முகப்புப்பக்கத்தில் இருந்து, மேலே ஸ்வைப் செய்யவும்.
- நீங்கள் பணம் கேட்ட தொடர்பின் படத்தைத் தட்டவும்.
- அவர்களுடன் நீங்கள் செய்த பணப் பரிமாற்றங்களின் பட்டியலிலிருந்து நீங்கள் ரத்துசெய்ய விரும்பும் கோரிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.
- கோரிக்கையை ரத்துசெய் என்பதைத் தட்டவும்.