உங்கள் UPI பின்னை டைப் செய்தபிறகு UPI பரிவர்த்தனையை ரத்துசெய்ய முடியாது. ஒருவருக்கு நீங்கள் தவறாகப் பணம் அனுப்பியிருந்தால், பணம் பெற்றவரைத் தொடர்புகொண்டு பணத்தைத் திருப்பியளிக்குமாறு அவரிடம் கேட்கலாம்.
அது பயனளிக்கவில்லை எனில், கூடுதல் உதவிக்கு உங்கள் பேங்க்கைத் தொடர்புகொள்ளுங்கள்.
சிக்கல் தொடர்ந்தால், பரிவர்த்தனை செய்ததிலிருந்து 3 நாட்களுக்குள் NPCIயின் சிக்கலைத் தீர்க்கும் செயல்முறை மூலம் புகாரளியுங்கள் அல்லது 1800-120-1740 என்ற அவர்களின் கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்.