Google Pay ஆப்ஸில் செயலிலுள்ள உங்கள் டிக்கெட்டுகளைப் பார்க்கலாம்:
- மேல் வலதுபுறத்தில் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
- உதவி பெறுக என்பதைத் தட்டவும்.
- “செயலில் உள்ள டிக்கெட்டுகள்” என்பதற்கு அடுத்துள்ள அனைத்தையும் காட்டு என்பதைத் தட்டவும்.
- செயலிலுள்ள உங்கள் அனைத்து டிக்கெட்டுகளும் காட்டப்படும்.